இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 2706-2021 | Sports News Roundup | Dinamalar
சிந்துவுக்கு கொடி கவுரவம்
ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 23ல் துவங்குகிறது. இதன் துவக்க விழாவில் நடக்கவுள்ள வீரர், வீராங்கனைகளின் அணி வகுப்பில் இம்முறை இந்தியா சார்பில் இருவர் தேசியக் கொடி ஏந்தி வர உள்ளனர். கடந்த 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது. மற்றொரு வாய்ப்பு இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, சரத் கமல், பஜ்ரங் புனியா ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம்.#SportsNews #Roundup #Dinamalar
This article was gathered automatically by our news bot. We help YouTubers by driving traffic to them for free. The featured image in this article is the thumbnail of the embedded video.